tamilnadu

img

தமிழக சட்டமன்ற கேள்வி நேரம் இன்று முதல் முறையாக நேரடி ஒளிபரப்பு

தமிழக சட்டப்பேரவையின் கேள்வி நேரம் முதல்முறையாக நேரடியாக தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகின்றது.
தமிழக சட்டப்பேரவைக் கூட்டம் ஆளுநர் ஆர்.என்.ரவியின் உரையுடன் நேற்று தொடங்கிய நிலையில் நாளை வரை நடைபெறவுள்ளன.
இந்நிலையில் இன்று காலை சட்ட மன்றம் கூடியவுடன், கடந்த காலங்களில் மறைந்த முன்னாள் எம்.எல்.ஏ.க்கள், முப்படைத் தளபதி விபின் ராவத் உள்ளிட்ட 14 பேர், கன்னட நடிகர் புனித் ராஜ்குமார் உள்ளிட்டோருக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. சட்ட மன்றத்தில் கேள்வி நேரம் இன்று முதல் முறையாக நேரடியாக ஒளிபரப்பப்பட்டது.

 

;