tamilnadu

img

ஜார்கண்டில் தப்ரேஸ் அன்சாரி அடித்து படுகொலை

ஜார்கண்டில் தப்ரேஸ் அன்சாரி அடித்து படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தை  கண்டித்து, தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில்  திருவண்ணாமலையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மாநிலச்  செயலாளர் அன்சாரி கண்டன உரையாற்றினார்.