tamilnadu

img

புதிய தேசிய கல்விக் கொள்கை எதிர்த்து கையெழுத்து இயக்கம்

புதிய தேசிய கல்விக் கொள்கை எதிர்த்து பிரச்சார இயக்கம் மற்றும் கையெழுத்து இயக்கம் அண்ணா கிராம ஒன்றியம் திருத்துறையூரில் நடைபெற்றது. மாநிலக் குழு உறுப்பினர் கோ.மாதவன் கலந்து கொண்டு துவக்கி வைத்தார்.