tamilnadu

img

கையெழுத்து இயக்கம்

ஆலந்தூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட சென்னை மாநகராட்சியின் 166வது வட்டம், கே.கே. நகர் அரசு ஆரம்பப் பள்ளி கட்டிடத்தை இடித்துவீட்டு புதிய வகுப்பறைகள் கட்ட வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது.