tamilnadu

img

சிவசேனா (உத்தவ்) மூத்த தலைவர் அசோக் திவாரி

பாஜக எம்.பி., கங்கனா ரணாவத் நடித்துள்ள “எமர் ஜென்சி” திரைப்படத்தின் மூலம் பஞ்சாப்பில் பிள வையும், அமைதியின்மையையும் ஏற்படுத்த அக்கட்சி முயற்சிக்கிறது. பஞ்சாப்பின் சூழலைக் கெடுக்க பஞ்சாபியர்களை மோசமாகப் பேசவே பாஜக செயலாற்றி வருகிறது. பஞ்சாபில் “எமர்ஜென்சி” திரைப்படத்தை திரையிட அனுமதிக்க மாட்டோம்.