மகாராஷ்டிரா அரசு உள்நாட்டு பசுக்களுக்கு “ராஜ்ய மாதா” என்ற புதிய அந்தஸ்தை அறிவித் துள்ளது. தேர்தல் வரப்போவதால் அம்மாநில அரசு இப்படிச் செய்துள்ளது. நாட்டில் பெரும்பா லானோர் மாட்டிறைச்சி சாப்பிடுகிறார்கள். அதனால் தேர்தலுக்குப் பிறகு இந்த நிலை தொடருமா என்று பார்ப்போம்.