tamilnadu

img

ஆட்டோ தொழிலாளர்களுக்கு ரூ10 ஆயிரம் நிவாரணம்

ஆட்டோ தொழிலாளர்களுக்கு ரூ10 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும். ஆட்டோவில் சமூக இடைவெளியுடன் பயணிகளை ஏற்றி செல்ல அனுமதிக்க வலியுறுத்தி சிதம்பரம் மற்றும் அதன் சுற்றுவட்ட பகுதியில் 10 மையங்களில் சிஐடியு ஆட்டோ சங்கம் சார்பில்  ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.