tamilnadu

img

மருத்துவமனை முன்பு குவிந்து கிடக்கும் குப்பைக் கழிவு தொற்று நோய் பரவும் அபாயம்

சென்னை சைதாப்பேட்டை குயவர் வீதியில் உள்ள தனியார் மருத்துவமனை முன்பு குவிந்து கிடக்கும் குப்பைக் கழிவுகளால் தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே மாநகராட்சி அதிகாரிகள் தினசரி குப்பைக் கழிவுகளை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுப்பார்களா?