டாக்டர் அம்பேத்கரின் 67-ஆவது நினைவு தினத்தை (6.12.2023) முன்னிட்டு, சென்னை, சைதாப்பேட்டை, எம்.சி. ராஜா விடுதியில் அமைந்துள்ள அவரது உருவச் சிலைக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி. ராமகிருஷ்ணன், மத்தியக்குழு உறுப்பினர்கள் பி. சம்பத், உ. வாசுகி, மாநிலக்குழு உறுப்பினர் இரா. சிந்தன் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.