“நான் பார்த்து நெகிழ்ந்து ரசித்த இளம் தலைவர் ராகுல்!” என அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தனது ‘எக்ஸ்’ பக்கத்தில் பதிவிட்டு இருந்தார். ராகுலின் வீடியோ ஒன்றையும் பதிவேற்றியிருந்தார். இந்நிலையில், செல்லூர் ராஜூவின் பதிவை மேற்கோள்காட்டி “அண்ணனுக்கு நன்றி!” என காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர், ‘எக்ஸ்’ பதிவிட்டுள்ளார்.