சிஐடியு நடைபயண பிரச்சார பயணக்குழுவை வரவேற்று உளுந்தூர்பேட்டையில் நடைபெற்ற பொதுக்கூட்டம் நமது நிருபர் மே 30, 2023 5/30/2023 12:00:00 AM சிஐடியு நடைபயண பிரச்சார பயணக்குழுவை வரவேற்று உளுந்தூர்பேட்டையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் மாநிலத் தலைவர் அ.சவுந்தரராசன், பயணக்குழு தலைவர் தனலட்சுமி உள்ளிட்ட பலர் பேசினர்.