tamilnadu

img

ரூ.1,59,000 வரை சம்பளத்தில் பேராசிரியர் வேலை!

தேசிய தடய அறிவியல் பல்கலைக்கழகத்தில் (என்.எப்.எஸ்.யு) காலியாக உள்ள பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

அதன் விவரம்:

பணி: Assistant professors, Professors

துறைவாரியான காலியிடங்கள் விவரம்:

1. Schools of Forensic Science - 40

2. School of Cyber Security and Digital Forensics -34

3. School of Management Studies - 36

4. School of Police Science and Security Studies - 10

5. School of Law, Forensic Justice and Policy Studies - 15

6. School of Pharmacy - 09

7. School of Forensic Psychology - 13

8. School of Behavioral Science - 07

9. School of Open Learning - 02

 

தகுதி: ஒவ்வொரு பிரிவுக்கும் தனித்தனியாக அறிவிக்கப்பட்டுள்ளதால் அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

சம்பளம்: பேராசிரியர் பணிக்கு மாதம் ரூ.1,59,00, உதவி பேராசிரியர் பணிக்கு மாதம் ரூ.70,900

விண்ணப்பிக்கும் முறை: www.nfsu.ac.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் : 21.05.2022

மேலும் முழுமையான விபரங்கள் அறிய  www.nfsu.ac.in/recruitment-2022 அல்லது https://www.nfsu.ac.in/uploads/NFSU%20_%20Advertisement%20%20_%20Teaching_03052022.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

;