tamilnadu

img

விழுக்காடும், கல்விக்கு 10 விழுக்காடும் ஒதுக்க வலியுறுத்தி ஊர்வலம்

விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்பத் துறைக்கு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 3 விழுக்காடும், கல்விக்கு 10 விழுக்காடும் ஒதுக்க வலியுறுத்தி ‘அறிவியலுக்கான 
இந்தியாவின் பேரணி’ எனும் தலைப்பில் வெள்ளியன்று (ஆக.9) பெசன்ட்நகர் கடற்கரையில் அறிவியல் ஆர்வலர்கள் பங்கேற்ற ஊர்வலம் நடைபெற்றது.