மாநகராட்சி பணியாளருக்கு அடிப்படை ஊதியம் கோரி மனு நமது நிருபர் ஜூன் 10, 2024 6/10/2024 9:00:26 PM காஞ்சிபுரம் மாநகராட்சி பணிபுரியும் விசைப் பம்பு மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இயக்குபவர்கள் மாநகராட்சி அடிப்படை ஊதியத்தை வழங்க கோரி மாவட்ட ஆட்சியரி டம் மனு அளித்தனர்.