tamilnadu

செவிலியர்களுக்கு  கொரோனா இல்லை

சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் பணியாற்றும் 45 செவிலியர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் கொரோனா தொற்று இல்லை என்று முடிவுகள் வந்துள்ளதாக மருத்துவமனை முதல்வர் ஜெயந்தி தெரிவித்துள்ளார்.