வியாசர்பாடியில் புதிய குடியிருப்புகள் தயார் நமது நிருபர் மே 12, 2024 5/12/2024 12:00:17 PM நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் வியாசர்பாடி டிடி பிளாக் பகுதியில் ரூ.64 கோடியில் 468 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. விரைவில் இந்த குடியிருப்புகள் பயனாளிகளிடம் ஒப்படைக்கப்படவுள்ளதாக மாநில அரசு தெரிவித்துள்ளது.