tamilnadu

img

தேசிய டென்னிஸ் போட்டி

அடையாறு காந்திநகர் கிளப்பில் பா.ராமச்சந்திர ஆதித்தனார் தேசிய டென்னிஸ் போட்டி நடைபெற்றது. இதில் வெற்றி பெற்றவர்களுக்கு மாலை முரசு நிர்வாக இயக்குநர் இரா.கண்ணன் ஆதித்தன் பரிசு வழங்கினார்.