tamilnadu

img

தேசிய முவய்தாய் குத்துச்சண்டை

தேசிய முவய்தாய் குத்துச்சண்டை போட்டி பிப்ரவரி 14 ஆம் தேதி முதல் 16 ஆம் தேதி வரை சென்னையில் நடைபெற்றது. இந்த போட்டியில் தமிழகம் ஒட்டு மொத்த சாம்பியன் பட் டத்தை வென்றது. இதில் கோவையிலிருந்து பங்கேற்ற ஆர்த்த கன் பைட் கிளப்பின் ஐந்து வீரர்கள் 3 தங்கம் மற்றும் 2 வெள்ளி  பதக்கங்களை வென்று சாதனை படைத்தனர். முன்னதாக வெற்றிபெற்ற வீரர்களை வாழ்த்தி பயிற்சியாளர் பெரோஸ் பாபு உள்ளிட்டோர் கௌரவித்தனர்.