tamilnadu

img

அமைச்சர் துரைமுருகன் சிங்கப்பூர் பயணம்

சென்னை, செப்.2- தமிழ்நாட்டிற்கு தொழில் முதலீடுகளை ஈர்த்துக் கொண்டு வரு வதற்காக முதலமை ச்சர் மு.க.ஸ்டாலின் அரசு முறைப் பயண மாக அமெரிக்கா சென்றுள்ளார். 19நாள்  பயணமாக சென்றுள்ள அவர், வரும் 15 ஆம் தேதி சென்னை திரும்பு கிறார். இந்த நிலையில், திமுக பொதுச் செயலாளரும், மூத்த அமைச்சருமான துரைமுருகன் ஞாயிற்றுக்கிழமை (செப்.1)சென்னையில் இருந்து விமானம் மூலம் சிங்கப்பூர் புறப்பட்டுச் சென்றுள் ளார்.