tamilnadu

img

இந்தியன் வங்கி முத்தூட் மைக்ரோ பின் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்

இந்தியன் வங்கி முத்தூட் மைக்ரோ பின் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது. இதன் படி  வங்கியும் முத்தூட் நிறுவனமும் கூட்டாக சிறுநடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு கூட்டடாக கடன் வழங்கும். இதற்கான  ஒப்பந்தம் இந்தியன் வங்கியின் மேலாண் இயக்குநர் பத்மஜா சுந்துரு முன்னிலையில் கையெழுத்தானது. இதில்  முத்தூட் நிறுவனத்தின் துணை தலைமை நிதி அதிகாரி பிரவீன், வங்கியின் நிர்வாக இயக்குநர் எம்.கே.பட்டாச்சார்யா,  சந்தையிடல் பிரிவு பொதுமேலாளர் டி. தேவ்ராஜ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.