தியாகி அரசூர் சேட்டுவின் தாயார் கெங்கம்மாள் காலமானார்
கள்ளக்குறிச்சி, செப்.15 - இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் தியாகி அரசூர் சேட்டுவின் தாயார் கெங்கம்மாள் வயது மூப்பின் காரணமாக காலமானார். அவருக்கு வயது 83. தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநில துணைத் தலைவர் ஜி.ஆனந்தன், சிஐடியு கள்ளக்குறிச்சி மாவட்டப் பொருளாளர் அ.வீராசாமி, வாலிபர் சங்கத்தின் மாநில இணைச் செயலாளர் எம்.கே.பழனி, மாவட்டத் தலைவர் கே.சதீஷ்குமார், மாவட்டச் செயலாளர் மு.சிவக்குமார், மாவட்டத் துணைத் தலைவர் கே.சக்கரவர்த்தி ஆகியோர் அவரது உடலுக்கு மலர் மாலை வைத்து அஞ்சலி செலுத்தினர்.தியாகி அரசூர் சேட்டுவின் தாயார் கெங்கம்மாள் காலமானார் கள்ளக்குறிச்சி, செப்.15 - இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் தியாகி அரசூர் சேட்டுவின் தாயார் கெங்கம்மாள் வயது மூப்பின் காரணமாக காலமானார். அவருக்கு வயது 83. தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநில துணைத் தலைவர் ஜி.ஆனந்தன், சிஐடியு கள்ளக்குறிச்சி மாவட்டப் பொருளாளர் அ.வீராசாமி, வாலிபர் சங்கத்தின் மாநில இணைச் செயலாளர் எம்.கே.பழனி, மாவட்டத் தலைவர் கே.சதீஷ்குமார், மாவட்டச் செயலாளர் மு.சிவக்குமார், மாவட்டத் துணைத் தலைவர் கே.சக்கரவர்த்தி ஆகியோர் அவரது உடலுக்கு மலர் மாலை வைத்து அஞ்சலி செலுத்தினர்.