tamilnadu

img

தமிழ்நாடு உயர் நீதிமன்றம் என பெயர் மாற்றம் செய்ய மெட்ராஸ் உயர் நீதிமன்றத்திற்கு உடன்பாடு இல்லை

தமிழ்நாடு உயர் நீதிமன்றம் என பெயர் மாற்றம் செய்ய மெட்ராஸ் உயர் நீதிமன்றத்திற்கு உடன்பாடு இல்லை என மறுப்பு தெரிவித்து மக்களவையில் சட்ட அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.

பாம்பே உயர் நீதிமன்றம் என்பதை, 'மும்பை உயர் நீதிமன்றம்' என பெயர் மாற்றம் செய்ய மகாராஷ்ட்ரா, கோவா அரசுகள் மற்றும் உயர் நீதிமன்றம் ஏற்றுக்கொண்டுள்ளன.