tamilnadu

img

கலைஞர் நினைவு நாணயம் ரூ. 50 லட்சத்துக்கு விற்பனை!

டாக்டர் கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் நூற்றாண்டு நினைவு 100 ரூபாய் நாணயத்தை திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணனிடம் நேரில் வழங்கினார். திமுக தலைமை நிலையச் செயலாளர் துறைமுகம் காஜா உடனிருந்தார்.