tamilnadu

img

வாய்ப்பு வாசல்

10-ஆம் வகுப்பு முடித்தவர்களுக்கு ரயில்வேயில் வேலை
இந்திய ரயில்வேயில் காலி யாக உள்ள அசிஸ்டன்ட் லோகோ பைலட் (ரயில் துணை ஓட்டுநர்) தொடர்பான காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

பணியின் பெயர் : அசிஸ்டன்ட்  லோகோ பைலட் (Assistant Loco Pilot)

பணியிடங்கள் :  5,696 கல்வி தகுதி : பத்தாம் வகுப்பு தேர்ச்சி மற்றும் ஐடிஐ படித்திருக்க வேண்டும் அல்லது  டிப்ளோமா படித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு : 01.07.2024 அன்று 18 வயது முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.

ஓபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், எஸ்சி மற்றும் எஸ்டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வு உண்டு. ஊதியம் : ரூ. 19,900. விண்ணப்பிக்க விரும்புப வர்கள் https://www.rrbchennai.gov.in/ என்ற இணையதள பக்கம் மூலமாக ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி தேதி : 19.02.2024 விண்ணப்பக் கட்டணம் : ரூ. 500. இருப்பினும்  எஸ்.சி, எஸ்.டி பிரிவினர் மற்றும் பெண்களுக்கு ரூ. 250. இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும்  விவரங்கள் அறிய https://www.rrbchennai.gov.in/downloads/cen-01-2024/Detailed_CEN_01_2024_English_final_1900_hrs.pdf என்ற இணையதளப் பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பைப் பார்வையிடவும்.

சென்னை விப்ரோ நிறுவனத்தில் எண்ணற்ற காலியிடங்கள்
பிரபல சர்வதேச தகவல் தொழில்நுட்ப நிறுவனமான விப்ரோ நிறுவனத்தின் சென்னை பிரிவு நிறுவனத்தில் கட்ட மைப்பாளர் பணிக்கான எண்ணற்ற காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பணியின் பெயர் : கட்டமைப்பாளர் (Configurator)

பணியிடங்கள் : எண்ணற்ற (Various)

கல்வி : அரசு அல்லது அரசால் அங்கீகரிக் கப்பட்ட கல்வி நிறுவனங்களில் பணி (Configurator)

சார்ந்த பாடப்பிரிவில் டிகிரி தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

பணியமர்த்தப்படும் இடம் : சென்னை மட்டுமே மாத ஊதியம் : விதிமுறைப்படி மாத ஊதியம்.

(தோராயமாக ரூ.1 லட்சத்தை தாண்டலாம்)

தேர்வு செய்யும் விதம் : எழுத்து தேர்வு, நேர்காணல், திறனாய்வு விண்ணப்பிக்கும் விதம் : தகுதியான நபர்கள் https://careers.wipro.com/global-india/jobs/3046789?lang=en-us&previousLocale=en-US என்ற லிங்கை கிளிக் செய்து, இணைப்பில் உள்ள விண்ணப்பத்தை முழுமையாக பூர்த்தி செய்து ஆன்லைனில் சமர்ப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்க கடைசி தேதி : காலக்கெடு எதுவும் விதிக்கப்படவில்லை

டிசிஎஸ் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 

நாட்டின் பிரபல தகவல் தொழில்நுட்ப நிறுவனமான டிசிஎஸ் (TCS - Tata Consultancy Services) நிறுவனம் பொறியியல் மாணவர்களுக்கான எண்ணற்ற காலிப்பணியிடங்களை அறிவித்துள்ளது.

பணியின் பெயர் : EUC Desktop Engineer பணியிடங்கள் : எண்ணற்ற (Various)

கல்வி தகுதி : அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் பொறியியல் தேர்ச்சி பெற்றவர்கள் மட்டும்

வயது வரம்பு : அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

முன் அனுபவம் : சம்பந்தப்பட்ட துறையில் 5 முதல் 10 ஆண்டுகள் முன் அனுபவம் இருக்க வேண்டும்

 TCS ஊதிய விவரம் : நிபந்தனைகளின்படி மாத ஊதியம் தேர்வு செய்யப்படும் முறை : எழுத்து தேர்வு / நேர்காணல் விண்ணப்பிக்கும் முறை : தகுதியான நபர்கள் https://ibegin.tcs.com/iBegin/jobs/292283J என்ற லிங்கை கிளிக் செய்து, இணைப்பில் உள்ள விண்ணப்பத்தை முழுமையாக பூர்த்தி செய்து ஆன்லைனில் சமர்ப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்க கடைசி தேதி : 31.03.2024