பஞ்சாப் நேஷனல் வங்கியில் காலியாக உள்ள பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
அதன் விவரம்;
பணி:
SOC Manager – 2
SOC Analyst and Incident Response Analyst - 4
Firewell Security Specialist - 3
Network Security Specialist - 3
Entry Level Executive – 6
வயதுவரம்பு: 1.7.2024 தேதியின்படி 25 முதல் 35 வயதிற்குள் இருக்க வேண்டும்
சம்பளம்: ஒரு ஆண்டுக்கு ரூ.15 - 25 லட்சம்
தகுதி: பொறியியல் துறையில் கணினி அறிவியல், தகவல் தொழில்நுட்பம், எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேசன், இணைய பாதுகாப்பு, சைபர் தடயவியல் போன்ற துறைகளில் 60 சதவிகித மதிப்பெண்களுடன் பிஇ அல்லது பி.டெக் முடித்திருக்க வேண்டும். மேலும் 2 முதல் 3 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: www.pnbindia.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 19.8.2024
மேலும் விவரங்களுக்கு https://www.pnbindia.in/downloadprocess.aspx?fid=xcHcTt9qb8Lb0Poo7bnAKg=