tamilnadu

img

இஸ்லாமியர்கள் தேசிய கொடியை ஏந்தி சென்னை திருவொற்றியூர் டோல்கேட் அருகே ஆர்ப்பாட்டம்

இஸ்லாமியர்களை, இலங்கைத் தமிழர்களை நாடற்றவர்களாக மாற்றும் குடியுரிமை திருத்தச் சட்டத்தை கண்டித்து இஸ்லாமியர்கள் தேசிய கொடியை ஏந்தி சென்னை திருவொற்றியூர் டோல்கேட் அருகே ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

;