tamilnadu

img

வானிலை தொடர்பான தகவல்களுக்கு TN ALERT செயலி அறிமுகம்!

சென்னை,செப்.30- வானிலை தொடர்பான தகவல்களை முன்கூட்டியே தெரிந்துகொள்ள TN ALERT செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்வது தொடர்பான ஆய்வுக்கூட்டத்தில் செயலியை அறிமுகம் செய்தார்.
இதுகுறித்து பேசிய அவர் முன்னெச்சரிக்கை என்பது இருந்தால் எந்த பாதிப்பையும் தடுத்துவிடலாம், வெள்ளத்தால் ஒரு உயிரிழப்பு கூட ஏற்படக்கூடாது என்ற எண்ணத்தில் செயல்பட வேண்டும் உள்ளிட்ட பல வழிகாட்டு நெறிமுறைகள் மற்றும் அறிவுரைகளை வழங்கி உத்தரவிட்டார்.