tamilnadu

img

சர்வதேச யோகா தினம்

சர்வதேச யோகா தினத்தையொட்டி இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி துறை சார்பில் சென்னை கடற்கரை  காமராஜர் சாலையில் உள்ள ராணிமேரி கல்லூரியில் நூற்றுக்கணக்கான மாணவிகள் யோகா பயிற்சியில் ஈடுபட்டனர்.இதே போன்று சென்னையில் பல்வேறு இடங்களிலும் பூங்காக்களிலும் யோகா பயிற்சிக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தனர்.