tamilnadu

img

தொடர்ந்து மழையால் சாலையில் பள்ளங்களில்

சென்னையில் தொடர்ந்து மழை பெய்து வருவதால், ஆயிரம் விளக்கு மெட்ரோ ரயில் நிலையம் அருகிலுள்ள திரு.வி.க சாலையில் உள்ள பெரிய பள்ளங்களில் மழை தண்ணீர் தேங்கியுள்ளது. இதனால் அவ்வழியாக வருபவர்கள் பள்ளம் எங்கு இருக்கிறது என்று தெரியாமல் தடுமாறி கிழே விழுகின்றனர்.