tamilnadu

img

TET தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு

ஆசிரியர் தகுதி தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியாகியுள்ளது.
    ஆசிரியர் தகுதி தேர்வு தாள் -1 ஏற்க்கனவெ முடிந்திருந்த நிலையில் தற்பொது தாள் - 2 கணினி வழித்தேர்வுகள் வரும் பிப்ரவரி 3 முதல் 14 வரை நடக்கவிருக்கிறது. இதற்கான ஹால் டிட்கெட் தற்போது வெளியாகியுள்ளது.
   WWW.trb.tn.nic.in என்ற இணையதள பக்கத்தில் தேர்வர்கள் ஹால் டிட்கெட்டினை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.