விழுந்தாலும் எழுவோம்! நமது நிருபர் ஜூன் 5, 2024 6/5/2024 10:21:47 PM “அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் புரட்சித் தலைவர் - புரட்சித் தலைவி இருவரும் உருவாக்கி வளர்த்த இயக்கம். விழுந்தாலும் எழும் பீனிக்ஸ் பறவை போல்!!!” என்று அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் கே. ராஜூ தமக்குத் தாமே ஆறுதல் கூறிக்கொண்டுள்ளார்.