tamilnadu

img

10வது முறையாக மாநிலம் முழுக்க தமிழக அரசு முழு ஊரடங்கு அமல்

கொரோனா தொற்று பரவலை தடுக்க ஞாயிற்றுக்கிழமை தோறும் மாநிலம் முழுக்க தமிழக அரசு முழு ஊரடங்கை அமல்படுத்தி வருகிறது. இதன் தொடர்ச்சியாக 10வது முறையாக ஆக.23 அன்று அமல்படுத்தப்பட்ட ஊரடங்கால் சென்னையில் வெறிச்சோடிய சாலைகள்.