tamilnadu

img

சென்னையில் சுதந்திரதின இறுதிகட்ட அணிவகுப்பு ஒத்திகை

78வது சுதந்திர தினத்தை முன்னிட்டு சென்னை  தலைமை செயலகத்தில் உள்ள கோட்டை கொத்தளத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை தேசிய கொடியை ஏற்றிவைத்து அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொள்கிறார். இதையடுத்து முப்படையினர், தமிழக காவல்துறையினர் செவ்வாயன்று இறுதிகட்ட அணிவகுப்பு ஒத்திகையில் ஈடுபட்டனர்.