தோழர் சீத்தாராம் யெச்சூரி உடலுக்கு சிபிஎம் தமிழ்நாடு மாநிலக் குழு சார்பில் ஜி.ராமகிருஷ்ணன், கே.பாலகிருஷ்ணன், சு.வெங்கடேசன் எம்.பி., ஆர்.சச்சிதானந்தம் ஆகியோர் செவ்வணக்கம் செலுத்தினர்.
தமிழ்நாடு அரசின் சார்பில் சீத்தாராம் யெச்சூரி உடலுக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் டி.ஆர்.பாலு,
தயாநிதி மாறன் ஆகியோர் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.