“உள்நாட்டு விமான நிலையங்களில், பயணிகளுக்கு சிறப்பான சேவை அளிப்பதில் 4-ஆவது இடத்தை பிடித்துள்ளது, மதுரை விமான நிலையம். கடந்த ஆண்டு 5-ஆவது இடத்திலிருந்து இந்த ஆண்டு முன்னேறியதற்கு வாழ்த்துகள். அதேபோல இந்த ஆண்டு 45-ஆவது இடத்தை பிடித்து கடைசியாக இருக்கும் அயோத்தி விமான நிலையம், சேவையை மேம்படுத்தி அடுத்த ஆண்டு முன்னேற வாழ்த்துகள்” என்று சு. வெங்கடேசன்
எம்.பி. சமூகவலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.