tamilnadu

img

அஞ்சல் துறையில் பணிவாய்ப்பு

இந்திய அஞ்சல் துறையில் தமிழகத்தில் ஈரோடு, சேலம், திருப்பூர் மற்றும் நீலகிரி மாவட்டங்களில் காலியாக உள்ள பணியாளர் கார், ஓட்டுநர் பணிகளில் காலியாக உள்ள இடங்களுக்கு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதுகுறித்த விபரங்கள் பின்வருமாறு
நிறுவனம்: இந்திய அஞ்சல் துறை
பணி: Staff Car Driver (Ordinary Grade)
காலியிடங்கள்: 17
1.Mail Motor Service Coimbatore - 11
2. Erode Division - 02
3. Nilgiris Division - 01
4. Salem West Division - 02
5. Tirupur Division - 01
சம்பளம்: மாதம் ரூ.18,000 - ரூ.62,000
வயதுவரம்பு: 56க்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: தகுதியானவர்கள் பட்டியல் தேர்வு செய்யப்பட்டு அதில் இருந்து சான்றிதழ்கள் சாரிபார்ப்பு மற்றும் அனுபவம் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை: அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ளவாறு விண்ணப்பங்களை தயார் செய்து, பூர்த்தி செய்து அதனுடன் தேவையான சான்றிதழ்களின் நகல்களை இணைத்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி:     The Manager Mail Motor Service, Goods Shed Road, Coimbatore – 641001.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 10.03.2022
மேலும் விவரங்கள் அறிய https://www.indiapost.gov.in/VAS/Pages/Recruitment/IP_13012022_MMS_Coimbatore_Eng.pdf ZVdJ என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.