tamilnadu

img

இமானுவேல் சேகரன் நினைவுதினம்: மு.க. ஸ்டாலின் மரியாதை

சென்னை:
தியாகி இமானுவேல் சேகரனின் நினைவு தினத்தையொட்டி அண்ணா அறிவாலயத்தில் அவரது படத்துக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் தியாகி இமானுவேல்சேகரன் நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது. பரமக்குடியில் இமானுவேல் சேகரன் நினைவிடத்தில் அமைச்சர் கள் ஆர்.பி.உதயகுமார், ராஜலட்சுமி ஆகியோர் மரியாதை செலுத்தினர்.அண்ணா அறிவாலயத்தில் அவரது படத்துக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார். பொதுச்செயலாளர் துரைமுருகன், திமுக எம்.பி. கனிமொழி உள்ளிட் டோரும் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

;