tamilnadu

img

தேர்தல் நிதி வசூல் இயக்கம் ...

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி பகுதி குழு சார்பில் திங்களன்று (பிப்.26) ஐஸ்அவுஸ் மார்க்கெட்டில் நடைபெற்ற மக்களவைத் தேர்தல் நிதி வசூல் இயக்கத்தை மத்திய குழு உறுப்பினர் பி.சம்பத் தொடங்கி வைத்தார். இதில் பகுதி செயலாளர் ஆர்.கபாலி, மத்திய சென்னை மாவட்டச் செயலாளர் ஜி.செல்வா, செயற்குழு உறுப்பினர்கள் இரா. முரளி, வெ.ஆறுமுகம் பகுதி குழு உறுப்பினர்கள் ராஜேந்திரன், அன்பழகன், உஷாராணி உள்ளிட்டோர் பங்கேற்றனர்