tamilnadu

img

கல்வித்துறை பணியாளர்கள் பணியிடமாற்றம் - பள்ளிக்கல்வித்துறை உத்தரவு

ஒரே இடத்தில் நீண்ட நாட்களாக பணியாற்றும் அனைத்துவகை பணியாளர்களையும் பணியிடமாறுதல் செய்ய பள்ளி கல்வித்துறை உத்தரவு
      தமிழ்நாட்டில் 3 ஆண்டுகளுக்கு மேல் ஒரே இடத்தில் பணியாற்றிவரும் அனைத்துவகைப் பணியாளர்களியும் பணியிடமாறுதல் செய்ய வேண்டுமென பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. நேர்முக உதவியாளர், உதவியாளர், கண்காணிப்பாளர், மற்றும் இளநிலை உதவியாளர் போன்ற பணிகள் தொடர்பான தகவல்களை ஜூலை 5 ஆம் தேதிக்குள் பள்ளிக்கல்வித்துறைக்கு அனுப்ப அரசு செயலாளர் ஆணையிட்டுள்ளார்.

;