tamilnadu

img

தேவனாம்பட்டினம் கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

ஒன்றிய அரசின் இந்தி திணிப்பை கண்டித்து கடலூர் தேவனாம்பட்டினம் கல்லூரி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து இந்திய மாணவர் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.