துறைமுகம் பகுதியில் தயாநிதிமாறன் வாக்கு சேகரிப்பு நமது நிருபர் ஏப்ரல் 15, 2024 4/15/2024 12:00:01 PM மத்திய சென்னை மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளர் தயாநிதிமாறன் ஞாயிறன்று (ஏப்.14) துறைமுகம் பகுதியில் வீதி வீதியாக வாக்கு சேகரித்தார். திமுக சென்னை கிழக்கு மாவட்டச்செயலாளர் பி.கே.சேகர்பாபு, மேயர் ஆர்.பிரியா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.