tamilnadu

img

சிபிஎம் மாநில செயற்குழு அவசர கூட்டம்...

சென்னை:
2021 சட்டப் பேரவைத் தேர்தல் மற்றும் பணிகள் குறித்து விவாதிப்பதற்காக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயற்குழு அவசர கூட்டம் சென்னையில் 6.3.2021 அன்று காலை 10:30 மணிக்கு கட்சியின் மாநிலக்குழு அலுவலகத்தில் நடைபெறுகிறது. இக்கூட்டத்தில் கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி கலந்து கொள்கிறார்.இத்தகவலை மாநிலச் செயலாளர் கே.பால கிருஷ்ணன் தெரிவித்துள் ளார்.

;