சிபிஎம் 24வது மாநில மாநாடு விழுப்புரத்தில் நடைபெறஉள்ளதையொட்டி தமிழ்நாடு மின்வாரிய ஓய்வுபெற்றோர் நல அமைப்பு சார்பில் மாநில மாநாட்டு நிதியாக ரூ.1 லட்சம் வழங்கினர். மின்வாரிய ஓய்வுபெற்றோர் நல அமைப்புவிழுப்புரம் கிளைத்தலைவர் சி.ஜெயராமன் தலைமையில் மாநாட்டு வரவேற்பு குழு தலைவரும், முன்னாள் எம்எல்ஏ வுமான ஆர்.ராமமூர்த்தியிடம் இந்த நிதியை வழங்கினார்.