சிஐடியு மூத்த தலைவர் மறைந்த தோழர் கே.வைத்தியநாதன் உடலுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வடசென்னை மாவட்டச் செயலாளர் எல்.சுந்தரராசன், சிஐடியு வடசென்னை மாவட்டத் தலைவர் எஸ்.கே.மகேந்திரன், சிஐடியு மாநில துணைப்பொதுச் செயலாளர் வி.குமார் உள்ளிட்டோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.