tamilnadu

img

சிபிஎம் மாவட்ட அமைப்பு மாநாடு

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய சென்னை மாவட்ட அமைப்பு மாநாடு டிசம்பர் 1 ஞாயிறன்று நடைபெற்றது. மாநாட்டை துவக்கி வைத்து கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர் பி.சம்பத் உரையாற்றினார். மேடையில் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், தென் சென்னை, வட சென்னை மாவட்டச் செயலாளர்கள் ஏ.பாக்கியம், எல்.சுந்தரராஜன், மாநிலக்குழு உறுப்பினர் க.பீமராவ் உள்ளிட்டோர்.