tamilnadu

img

தமிழக கொரோனா பாதிப்பு... மாவட்ட நிலவரம்....

சென்னை 
மாநிலத்தின் இன்றைய கொரோனா பாதிப்பில் அதிகபட்சமாக சென்னையில் 1,065 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் அங்கு மொத்த பாதிப்பு 1,96,483 ஆக உயர்ந்துள்ளது. சென்னையை தவிர்த்து மற்ற மாவட்டங்களில் 4,810 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

மற்ற மாவட்டங்கள்...

செங்கல்பட்டு  - 446

காஞ்சிபுரம்  - 393

விருதுநகர்  - 337

திருவள்ளூர்  - 317    

தேனி  - 309

தூத்துக்குடி  - 271

நெல்லை  - 201

கன்னியாகுமரி  - 200

மதுரை  - 178

வேலூர்  - 173

கோவை  - 167

கடலூர் - 144

திருச்சி  - 136

சேலம்  - 134

புதுக்கோட்டை  -  125 

விழுப்புரம்  - 109

மற்ற மாவட்டங்களில் இன்றைய கொரோனா பாதிப்பு 100-க்குள் உள்ளது.  

;