“பெற்றதாய் தந்தை தோழர்
பிணங்கியே வெறுத்திட் டாலும்
சுற்றமும் சத்ரு வாகித்
துயர்பல விளைத்திட் டாலும்
கற்றவர் நகைத்திட் டாலும்
கவர்மெண்டின் பகையுற் றாலும்
உற்றசீர் சமதர் மத்தால்
உறுபயன் மறக்கிலேனே!”
- ப.ஜீவானந்தம் -- ப.ஜீவானந்தம் -
இன்று தோழர் ஜீவா பிறந்த நாள்