tamilnadu

‘சுயநலக் கூட்டணி’

பாஜகவுடன் தமாகா கூட்டு சேர்ந்திருக்கிறது. 1999-இல் வாஜ்பாய் தலைமையிலான வகுப்புவாத பாஜக ஆட்சியை அகற்றுவதற்கு காரணமாக இருந்த ஜி.கே. மூப்பனாரின் எண்ணத்திற்கு எதிராக, அவரது மகன் ஜி.கே. வாசன் வகுப்புவாத பாஜக-வில்- அரசியல் சுயநலத்தோடு, கொள்கையை துறந்து- கூட்டணியில் தம்மை இணைத்துக் கொண்டிருக்கிறார்” என்றும் காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை விமர்சித்துள்ளார்.