கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்க்கு சக ஊழியர்கள் வரவேற்பு நமது நிருபர் ஜூலை 10, 2020 7/10/2020 12:00:00 AM கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து பணிக்கு திரும்பிய தொழிலாளர் ஆணையர் முனைவர் இரா. நந்தகோபாலை தொழிலாளர் ஆணையரக அலுவலர்கள் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர் Tags குணமடைந்தவர்க்கு வரவேற்பு