tamilnadu

img

சிஐடியு அகில இந்திய 16வது மாநாடு 2020 ஜனவரி 23-27

சிஐடியு அகில இந்திய 16வது மாநாடு 2020 ஜனவரி 23-27 ஆகிய தேதிகளில் சென்னையில் நடைபெறுகிறது. இம்மாநாட்டு வரவேற்புக்குழு அமைப்புக்கூட்டம்  வியாழனன்று (ஜூலை 4) நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாநாட்டு நிதியாக டாஸ்மாக் ஊழியர் சம்மேளனம் சார்பில் சிஐடியு மாநிலத் தலைவர் அ.சவுந்தரராசனிடம் 50 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டது.

;